எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
ஓர் வகை பைத்தியம்
பூலோகக் கிரீடத்திற்காக கூச்சலிட்டுக் கொண்டிருந்ததாக எனக்கு காண்பிக்கப் பட்டவர்கள் சம்பாதிப்பதற்கு சகல வழி வகைகளையும் கை ஆடுகிறவர்களாய் இருந்தார்கள். அதுவே அவர்களுக்கு பைத்தியம். பூமிக்குரிய இசுவர்யத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதே அவார்கள் எண்ணமும் ஏக்கமும். மற்றவர்களின் உரிமைகளை அவர்கள் அசட்டை செய்து ஏழைகளை ஒடுக்கி கூலிக்காரனின் கூலிகளை அபகரிக்கிரார்கள். தங்களை விட ஏழைகளையும் யூகத்தில் குறைவுள்ளவர்களையும் ஏமாற்றி அவ்விதம் தகங்கள் ஐசுவர்யத்தை வழி இருக்குமாயில் அவர்கள் அவர்களே ஒடுக்குவதற்கு க்ஷனபோழுதும் பின்னதடயாமல் கூடுமானால் அவர்கள் அவர்களை வறுமை அடையும் படி செய்யவும் பார்ப்பார்கள். LST 80.1
மூப்பினால் வெண்மையான சிரசுடயவர்களும், கவலையினால் திரை விழுந்த முகங்களை உடையவர்களும் , பின்னும் அக்கிரீடதிற்கு உள்ளிருந்த பொக்கிஷங்களை ஊக்கமாய்ப் பற்றிப் பிடிதிருந்தவர்களுமானவர்கள் தங்களுக்கு முன்னதாக இன்னும் சில ஆண்டுகள் மம்ட்டுமே வயசாலிகளே, என்றாலும் அவர்கள் தங்கள் பூமிக்குரிய பொக்கிஷங்களைப் பெற்றுக் கொள்ள ஊக்கமாய் இருந்தார்கள். அவர்கள் கல்லறையை அடுத்து வர வர்ற அவைகளைப் பற்றிக் கொள்ளவதற்கு அதிக ஆத்திரமுள்ளவர்களா இருந்தார்கள். LST 80.2
மறுமைக்கென்று பக்குவம் உடைய வேண்டியவர்களும் அழியாமைகேன்று அணு தினமும் ஆயத்தப்பட வேண்டியவர்களுமானவர்கள்., தங்கள் பூலோக பொக்கிஷங்களை வைத்து கொள்வதற்கென்று தங்கள் முழு பலத்தையும் செலவிடுகிரதையும் பார்ப்பது விசனமாயிருந்தது. அப்படிப்பட்டவர்கள் பரம பொக்கிஷத்தை மதிக்க மாட்டார்கள் என்று நான் கண்டேன். பூலோக பொக்கிஷத்தைப் பற்றிய பலத்த ஆசைகள் அவர்கள் தகங்கள் கிரியயிகள் மூலம் வெளிப்படுத்தினார்கள். பரம சுதந்திரத்திற்காக தியாகம் செய்வதற்கு அவர்கள் அதை ஒரு பொருட்டாக எண்ணவில்லை. LST 80.3