எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்

70/230

போற்றப்படாத வெளிச்சம்

நான் கண்டது பின் வருமாறு விளக்கிக் காண்பிக்கப் பட்டது. பூலோக கிரீடத்தை அவ்வளவு ஊக்கமாய் நாடித் தேடினவர்கள் தான் இவ்வுலக பொக்கிஷத்தை நேசித்தவர்களும் அதன் அற்ப பகட்டுகளால் வஞ்சிக்கப்பட்டு மயங்கி போனவர்களுமானார்கள். ஏசுவைப் பின்பற்றுவதாக சொல்லுகிறவர்கள்இல் சிலர் பூலோக பொக்கிஷங்களை பெறுவதற்கு அவ்வளவு பேராசையுள்ளவார்களாகஇருக்கிறபடியால் அவர்கள் பாரத்தை பற்றிய அன்பற்றவர்களாகி உலகத்தாரைப் போல நடந்து தேவனால் அவர்கள் உலகதாராக எண்ணப்பட்டதாக நான் கண்டேன். பரலோகத்தில் உள்ள போக்கிஷமாகிய ஓர் அழியாத கிரீடத்தை அவர்கள் நாடி தீடுகிரதாக சொல்லுகிறார்கள். அனால் பூலோக போக்கிஷத்தை சம்பாதிக்றதே அவர்கள் வாஞ்சையும் முக்கிய பிரயாசயுமாய் இருக்கிறது. இவ்வுலகியல் தங்கள் போக்கிட்ஷதை உடையவர்களும் தங்கள் இசுவரியத்தை நேசிக்கிறவர்களும் இயேசுவை நேசிக்க முடியாது. தாங்கள் செய்கிரத்ஹு சரி என்று அவர்கள் நினைக்கலாம். அவர்கள் ஓர் உலோபயாய் போல் தங்கள் ஆஸ்திகளை பற்றிக் கொண்டுயருப்பினும் அவர்கள் சதியதயோ அலல்து பரம பொக்கிஷத்தயோ நேசிப்பதை விட பணத்தை அதிகமாக நேசிக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு உணர்துவிப்பது கூடாத காரியம். LST 79.4

“இப்படி உன்னில் உள்ள வெளிச்சம் இருளாய் இருந்தால் அவ்விருள் எவ்வளவு அதிகமாயிருக்கும்” அப்படிபட்டவர்களுடைய அனு போகத்தில் குறீப்பிட்ட காலம் ஒன்று இருந்தது, அப்போது அவர்களுக்கு அளிக்கப்பட வெளிச்சம் போற்றப்படாமல் போனதும் அது இருளாயிற்று. “நீங்கள் மெய்யான இசுவரியத்தை உடையவர்களாயிருக்க வேண்டுமானால் பூமியின் பொக்கிஷங்களை நேசிக்கவும் வழிபடவும் கூடாதென்று தூதன் சொன்னான். LST 79.5