எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
வேதத்திற்கேற்காத விவாகங்கள்
அவிசுவாசிகளுடன் கலப்பதின் கெடுதி அறியப் படவில்லை. மகிமையையும், கனத்தையும் அழியாமையையும் நித்திய ஜீவினையும் தேடுவோர்கிறிஸ்துளின் சிலுவை வீரருடன் நிற்க மறுப்பவரோடு சம் பந்தம் கலக்கலாமா? கிறிஸ்துவை உன் ஆண்டவராகத தெரிந்து அவருக்குச் சகல காரீயங்களிலும் கீழ்ப்படிக்கிறதாகச் சொல்லுகிற நீ கூட்டுறவு செய்வாயா? “இரண்டு பேர் ஒருமானப் பட்டிருந்தாலோழிய ஒருமித்து நடந்து போவார்களா ? LST 147.2
” உங்களில் இரண்டு பேர் தாங்கள் வேண்டிக்கொள்ளப் போகிற எந்தக் காரியத்தைக் குறித்தகிலும் பூமிலே ஒரு அவர்களுக்கு உண்டாகும்.” ஆனால் எவ்வளவு விபரீதமான காட்சி? அன்னியோன்னியமாய் இணைக்கப்பட்டவர்களில் ஒருவர் ஜெப தியானம் செய்யவும் மற்றவார் அஜாக்கிரதையாயும் கவலை யீனாமாயுருக்கிறார், ஒருவர் நித்திய ஜீவ வழியைத்தேடிக்கொண்டிருகையில் அடுத்தவர் மரணத்திற்குச் செல்லும் விசாலமான ரஸ்தாவிலும் இருக்கிறார். LST 147.3
குணப்படாத ஆட்களை மணந்து கொண்டதினிமித்தம் நூற்றுக்கணக்கான ஜனங்கள் கிறிஸ்துவையும் பரலோகத்தையும் இழந்து விட்டார். அவர்கள் இழிவான இந்த மானிடரின் சிநேகபாந்தத்தை அதிகமாய் விரும்புவதற்கு கிறிஸ்துவின் அன்பும் ஐக்கியமும் அவர்களுக்கு அவ்வளவு அற்பமா? அவர்கள் அருமை இரட்சகரைப் பற்றிய அன்பு கொஞ்சமும் இல்லாத ஒருவர் நிமித்தம் பரலோகாதின் இன்பங்களை இழக்க மனங் கொள்வதற்கு பரலோகம் அவ்வளவு அற்ப மதிப்புள்ளதா? LST 147.4
இல்லற வாழ்க்கையின் சந்தோஷ பாக்கியங்களெல்லாம் அதில் ஈடுபடுறவர்களின் இக்கியத்தைப் பொருத்த்திருக்கின்றன. மாம்சசிந்தை யுடையவர்களின் எவ்விதம் கிறிஸ்துவின் சிந்தையுடையவனோடு இசைந்திருக்கக்கூடும் ? ஓருவன் தன் சொந்த இருதயம் தூண்டுகிற படி நினைக்கிறவனாயும் செய்கிறவநாயுமிருந்து மாம்சத் திற்கென்று விதைக்கிறவநாயிருக்கிறான் , மற்றவன் சுய நலத்தைக் கருத மன மற்றவனாய் தன் ஆண்டவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கப் பிரியமுள்ள வனாயிருந்து ஆவிக்கென்று நடக்கிறவனாயிருங்க்கிறான். எவ்விதம் எப்பொழுதும் வித்தியாசமான ஆசையும், எண்ணமும் , நூக்கமுமிருக்கிறது.-4T 507-8. LST 147.5