எலன் ஜி. உவைட்டின் ஜீவியமும் உபதேசங்களும் - இரண்டு பாகங்கள்
நிர்விசாரப்ரிய ஊழியர்கள்
எனக்குக் காண்பிக்கப் பட்டதின்படி ஊழியர்களுக்குள் மந்த முள்ளவர்களும், சோம்பலான்வர்களும் தங்களுக்காக கவலை படுகிறவர்களும் ஆனவர்கள் உபத்திரவத்தின் அடியால் வெளியேற்றப் பட்டு, தங்களுக்காகா கவலைப் படாமல், திருவசனத்திலும் உபதேசத்திலும் உண்மையாய் ஊழியம் செய்கிறவர்களும், கிறிஸ்துவின் நிமித்தம் கஷ்டப்படவும் சகல காரியங்கள்ளையும் சகிக்கவும் அவர் இவர்களுக்காக மரித்தாரோ அவர்களை இரட்சிக்கவும் பிரியப்படுகிறவர்களுமான சுத்தமும், உண்மையும் தற்தியாகமும் உள்ள ஓர் கூட்டம் நிலை நிற்கும் பொருட்டு அவர்களுக்கு ஓர் உபத்திரவம் அவசியம் வர வேண்டும். இவ்வூழியர்கள் சுவிசேஷத்தை பிரசிங்கியாதிருப்பதினால் ஏற்படும் நிர்பந்தத்தை உணருவார்களானால், அதுவே போடும்; அனால் எல்லோரும் இதை உணருகிறதில்லை. LST 76.1
* * * * *