சபைகளுக்கு ஆலோசனை
அத்தியாயம் 33
கிறிஸ்தவ தாய் தகப்பன்
தகப்பன் குடும்ப ஆசாரியனாகவும், தாய் குடும்ப மிஷனெரியாகவும் உண்மையாக உழைத்தால் வெளியே நல்ல ஊழியஞ் செய்வதற்கு வாய்ப்புகளை பெருக்குகிறார்கள். உங்கள் சக்திகளைப் பெருக்கும் போது, சபையிலும், அயலாகத்தாரோடும் ஊழியஞ் செய்ய தகுந்தவர்களாகிறீர்கள். உங்களோடும் கடவுளோடும் பிள்ளைகளை இணைக்கும் போது, தாயும் தகப்பனும் கடவுளோடு உடன் ஊழியர்கள் ஆகிறீர்கள். 7T. 67. CCh 410.1